புதுவை உள்ளாட்சி தேர்தலின் நடைமுறைகள் என்ன? அதில் வெற்றி பெறுவது எப்படி? வெற்றி பெற்றவர் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவன?

Views: 361 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி, காரைக்கால் நகராட்சி, மாகி (மாஹே) நகராட்சி, ஏனாம் நகராட்சி, என ஐந்து நகராட்சிகள் உள்ளன. 117 நகராட்சி வார்டுகளும், 108 கிராம பஞ்சாயத்துகளும், 108 பஞ்சாயத்து கவுன்சிலர்களும், 810 கிராம வார்டுகளும் உள்ளன. அதில் , புதுச்சேரி 81 பஞ்சாயத்துகளும் , காரைக்கால் 27 பஞ்சாயத்துகளும், செயல்படுகின்றன. வாக்காளர்களை பொறுத்தவரை, வார்டுகளில் 6500 வாக்காளர்களும், பஞ்சாயத்துக்களில் 2500 வாக்காளர்களும், பஞ்சாயத்து வார்டுகளில் 600 வாக்காளர்களும் … Continue reading புதுவை உள்ளாட்சி தேர்தலின் நடைமுறைகள் என்ன? அதில் வெற்றி பெறுவது எப்படி? வெற்றி பெற்றவர் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவன?